/>

உங்கள் சவாரி
அழைப்பில் இதனை
ச் செய்ய முடியுமா?

நீங்கள் ஒரு நியாயமான கட்டண
த்தைத் தேர்வுசெய்வதற்கான செயலி

625+

நகரங்கள்
42 நாடுகளில் உள்ள

1

பில்லியன் சவாரிகள்

100

மில்லியன் பயனர்கள்
உங்கள் சவாரி,
நீங்கள் சொல்வது
போலவேஇந்த செயலியில் உங்களுக்கு நியாயமான கட்டணங்கள் மட்டுமே
நீங்கள் ஒரு நியாயமான கட்டண
த்தைத் தேர்வுசெய்வதற்கான செயலி
625+
நகரங்கள்
42 நாடுகளில் உள்ள
1
பில்லியன்
சவாரிகள்
100
மில்லியன்
பயனர்கள்
inDriver என்பது ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொண்ட ஒரு சவாரி அழைப்புச் செயலி: ஒவ்வொரு சவாரிக்கும் பயணிகளும் ஓட்டுநர்களும் தங்களது கட்டணத்தைப் பேரம் பேசலாம். இந்த முறையில், எங்கள் பயணிகள் அதிக கட்டணம் செலுத்துவதோ, எங்கள் ஓட்டுநர்கள் குறைவான ஊதியம் பெறுவதோ இல்லை. இது புத்திசாலினத்தனமாக இல்லையா?
பயணிகள் ஏன் எங்களைத் தேர்வுசெய்கிறார்கள்
உங்கள் விதிமுறைகளின்படியே சவாரி செய்கிறீர்கள்
விலை, கார் மாடல், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் அல்லது ஓட்டுநர்களின் ரேட்டிங்குகள் மற்றும் சவாரி
வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சலுகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்களே விலையைத் தீர்மானிக்கிறீர்கள்
நீங்கள் நிர்ணயம் செய்தக் கட்டணங்களைக் கூறி ஒவ்வொரு சவாரியிலும் சேமியுங்கள். இனிமேலும் விலைகளை நிர்ணயிக்கும் அல்கோரிதங்கள் இல்லை
முதலில் பாதுகாப்பு
நீங்கள் ஒவ்வொரு ஓட்டுநரையும் தேர்வு செய்யும் முன், அவரது ரேட்டிங் மற்றும் சவாரி வரலாற்றைப் பார்க்கவும். உங்கள் சவாரி பற்றிய தகவல்களையும் நேரலை இடத்தையும் செயலியிலிருந்து நேரடியாகப் பகிருங்கள்
பயணிகள் ஏன் எங்களைத் தேர்வுசெய்கி
றார்கள்

உங்கள் விதிமுறை
களின்படியே சவாரி செய்கிறீர்கள்
விலை, கார் மாடல், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் அல்லது ஓட்டுநர்களின் ரேட்டிங்குகள் மற்றும் சவாரி
வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சலுகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்களே விலையைத் தீர்மானிக்கிறீர்கள்
நீங்கள் நிர்ணயம் செய்தக் கட்டணங்களைக் கூறி ஒவ்வொரு சவாரியிலும் சேமியுங்கள். இனிமேலும் விலைகளை நிர்ணயிக்கும் அல்கோரிதங்கள் இல்லை
முதலில் பாதுகாப்பு
நீங்கள் ஒவ்வொரு ஓட்டுநரையும் தேர்வு செய்யும் முன், அவரது ரேட்டிங் மற்றும் சவாரி வரலாற்றைப் பார்க்கவும். உங்கள் சவாரி பற்றிய தகவல்களையும் நேரலை இடத்தையும் செயலியிலிருந்து நேரடியாகப் பகிருங்கள்

உங்கள் முதல் சவாரியை தொடங்குவது எப்படி

1. நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள்
உங்களை பிக்அப் செய்ய வேண்டிய இடத்தையும் சேருமிட முகவரியையும் உள்ளிடுங்கள்
2. உங்கள் விலையைக் கூறுங்கள்
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கூறமாட்டோம்: உங்கள் சவாரிக்கான ஒரு விலையை நீங்களே கூறுங்கள்
3. உங்கள் ஓட்டுநரைத் தேர்வுசெய்யுங்கள்
விலை, கார் மாடல், ஓட்டுநரின் ரேட்டிங், பிக்அப் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகச் சிறந்த ஆஃபரைத் தேர்வுசெய்யுங்கள்
4. உங்கள் சவாரிக்கு ரேட்டிங் அளியுங்கள்
ஒவ்வொரு சவாரி முடிந்த பின்னரும் ரேட்டிங் அளிக்க மறக்க வேண்டாம். இது எங்களது சேவையைச் சிறப்பாக வைத்திருக்க உதவும்
உங்கள் விலையைக் கூறி இன்றே சவாரிகளில் சேமிக்கத் தொடங்குங்கள்!
*பயணிகள் போக்குவரத்து சேவைகளின் ஆன்லைன் ஒருங்கிணைப்பாளரான "inDriver" ஒரு டாக்ஸி
சேவை அல்ல, அது பயனர் உறவுகளில் ஈடுபடுவதில்லை. அனைத்து சவாரிக் கோரிக்கைகளும்
பயனர்களாலேயே உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு முடிக்கப்படுகின்றன.